thanjavur கிபி 11-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டுபிடிப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2019 அரியலுார் அருகே கி.பி.,11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.